1910 | மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண நல் மா மேனி தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவை செய்தறியான் பொய்ந் நம்பி புள்ளுவன் கள்வம் பொதி அறை போகின்றவா தவழ்ந்திட்டு இந் நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை என் செய்கேன்? என் செய்கேனோ? (4) |
|