| 1937 | ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன் ஆண்ட பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழ படை மழுப் பற்றிய வலியோ- மாழை மென் நோக்கி மணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்? கோழி வெண் முட்டைக்கு என் செய்வது-எந்தாய்!- குறுந்தடி? நெடுங் கடல் வண்ணா (7) |
|