1939 | நீர் அழல் வான் ஆய் நெடு நிலம் கால் ஆய் நின்ற நின் நீர்மையை நினைந்தோ- சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னது ஓர் தேற்றன்மை தானோ- பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய பாவையைப் பாவம் செய்தேனுக்கு ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாயே? (9) |
|