1942கரையாய் காக்கைப் பிள்ளாய்
கரு மா முகில் போல் நிறத்தன்
உரை ஆர் தொல் புகழ் உத்தமனை வர-
கரையாய் காக்கைப் பிள்ளாய்            (2)