1947காமற்கு என் கடவேன்?
கரு மா முகில் வண்ணற்கு அல்லால்
பூ மேல் ஐங்கணை கோத்துப் புகுந்து எய்ய-
காமற்கு என் கடவேன்? (7)