முகப்பு
தொடக்கம்
1951
குன்றம் ஒன்று எடுத்து ஏந்தி மா மழை
அன்று காத்த அம்மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீரமே கொலோ-
தென்றல் வந்து தீ வீசும்? என் செய்கேன் (1)