1989துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது
      தொழுமின்கள் தொண்டர் தொலைய
உண முலை முன் கொடுத்த உரவோளது ஆவி
      உக உண்டு வெண்ணெய் மருவி
பணை முலை ஆயர் மாதர் உரலோடு கட்ட
      அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல்
      வினைப் பற்று அறுக்கும் விதியே 9