2002நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீது
      ஓடி நிமிர்ந்த காலம்
மல் ஆண்ட தடக் கையால் பகிரண்டம்
      அகப்படுத்த காலத்து அன்று
எல்லாரும் அறியாரோ? எம் பெருமான்
      உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே? அவன் அருளே
      உலகு ஆவது அறியீர்களே?             (2)