2009அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த்
      திரை ததும்ப ஆஆ என்று
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும்
      தான் அருளி உலகம் ஏழும்
உண்டு ஒத்த திருவயிற்றின் அகம்படியில்
      வைத்து உம்மை உய்யக்கொண்ட
கொண்டல் கை மணி வண்ணன் தண்
      குடந்தை நகர் பாடி ஆடீர்களே 9