2022சீற்றம் உள ஆகிலும் செப்புவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய்கொல் என்று அஞ்சி-
காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல்-
ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா             (2)