2023தூங்கு ஆர் பிறவிக்கண் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சி-
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால்போல்-
தாங்காது உள்ளம் தள்ளும் என் தமரைக்கண்ணா             (3)