2025கொள்ளக் குறையாத இடும்பைக் குழியில்
தள்ளிப் புகப் பெய்திகொல் என்று அதற்கு அஞ்சி-
வெள்ளத்திடைப்பட்ட நரி இனம்போலே-
உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா             (5)