2030குன்றம் எடுத்து ஆ-நிரை காத்தவன்-தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலிகன்றி சொல்
ஒன்று நின்ற ஒன்பதும் வல்லவர்-தம்மேல்
என்றும் வினை ஆயின சாரகில்லாவே             (10)