207 | செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால் பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன் இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான் உன்மகன் தன்னை அசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே (7) |
|