2074 | இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!- இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என் பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே (24) |
|