2078 | தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாளச் சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால் மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த வரை உருவின் மா களிற்றை தோழீ என்-தன் பொன் இலங்கு முலைக் குவட்டில் பூட்டிக்கொண்டு போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே (28) |
|