| 2080 | மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று அன்னம் ஆய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னிய நூல் தமிழ்-மாலை வல்லார் தொல்லைப் பழவினையை முதல் அரிய வல்லார் தாமே (30) |
|