| 210 | சொல்லில் அரசிப் படுதி நங்காய் சூழல் உடையன் உன்பிள்ளை தானே இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக்கொண்டு கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து நல்லன நாவற் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே (10) |
|