2200பழி பாவம் கையகற்றி பல் காலும் நின்னை
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ வழு இன்றி
நாரணன் தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும்
காரணங்கள் தாம் உடையார் தாம்             (20)