முகப்பு
தொடக்கம்
2300
அருளாது ஒழியுமே ஆல் இலைமேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் இருளாத
சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது
ந்தையராய் நிற்பார்க்கு முன்? (20)