முகப்பு
தொடக்கம்
2309
பேய்ச்சி பால் உண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த
இருள் ஆர் திருமேனி இன் பவளச் செவ்வாய்த்
தெருளா மொழியானைச் சேர்ந்து (29)