முகப்பு
தொடக்கம்
2317
அவற்கு அடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங் கடல் நீர் உள்ளான் துவர்க்கும்
பவள வாய்ப் பூமகளும் பல் மணிப் பூண் ஆரம்
திகழும் திருமார்பன் தான் (37)