251 | திண் ஆர் வெண்சங்கு உடையாய் திருநாள் திரு வோணம் இன்று எழு நாள்;முன் பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன் கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தது அரிசியும் ஆக்கி வைத்தேன் கண்ணா நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கே இரு (9) |
|