முகப்பு
தொடக்கம்
2543
காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு அசுரைச் செற்றமா வியம் புள் வல்ல மாதவன்
கோவிந்தன் வேங்கடம் சேர்தூவி அம் பேடை அன்னாள் கண்கள் ஆய துணைமலரே 67