257 | சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச் சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆடக் கண்டேன் அன்றிப் பின் மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன் மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால் கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக் கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே (5) |
|