2589நெறி காட்டி நீக்குதியோ? நின்பால் கரு மா
      முறி மேனி காட்டுதியோ? மேல் நாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய்? கண்ணனே ஈது உரையாய்
என் செய்தால் என் படோம் யாம்?     (6)