2619அவன் ஆம்? இவன் ஆம்? உவன் ஆம்? மற்று உம்பர்
அவன் ஆம்? அவன் என்று இராதே அவன் ஆம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலும் ஆம்   (36)