முகப்பு
தொடக்கம்
2622
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்?
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை அழைத்து ஒருகால்
போய் உபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே
வாய் உபகாரம் கொண்ட வாய்ப்பு (39)