முகப்பு
தொடக்கம்
2630
நினைத்து இறைஞ்சி மானிடவர் ஒன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே நினைத்து இறைஞ்ச
எவ் அளவர்? எவ் இடத்தோர்? மாலே அது தானும்
எவ் அளவும் உண்டோ எமக்கு? (47)