2633பிரிந்து ஒன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒருகால்
ஆஆ என இரங்கார் அந்தோ வலிதேகொல்
மா வாய் பிளந்தார் மனம்?             (50)