முகப்பு
தொடக்கம்
2640
வழித் தங்கு வல்வினையை மாற்றானோ? நெஞ்சே!
தழீஇக்கொண்டு போர் அவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்வு இடங்கள் பற்றி புலால் வெள்ளம் தான் உகள
வாழ்வு அடங்க மார்வு இடந்த மால் (57)