282 | திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழல்-ஓசை வழியே மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே (9) |
|