முகப்பு
தொடக்கம்
2879
நெற்றியுள் நின்று என்னை ஆளும்
நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்
கற்றைத் துழாய் முடிக் கோலக்
கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை அணிந்தானும்
நான்முகனும் இந்திரனும்
மற்றை அமரரும் எல்லாம்
வந்து எனது உச்சியுளானே (10)