முகப்பு
தொடக்கம்
3156
அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி
அகலவே நீள் நோக்குக் கொள்ளும்
வியர்க்கும் மழைக்கண் துளும்ப
வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்
பெயர்த்தும் கண்ணா என்று பேசும்
பெருமானே வா என்று கூவும்
மயல் பெருங் காதல் என் பேதைக்கு
என்செய்கேன் வல்வினையேனே? (10)