முகப்பு
தொடக்கம்
3205
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு ஆக
கொள் என்று தமம் மூடும் இவை என்ன உலகு இயற்கை
வள்ளலே மணிவண்ணா உன கழற்கே வரும்பரிசு
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே (4)