முகப்பு
தொடக்கம்
3268
எங்ஙனேயோ அன்னைமீர்காள்
என்னை முனிவது நீர்?
நங்கள் கோலத் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும்
தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும்
செல்கின்றது என் நெஞ்சமே (1)