3275கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று
      அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும்
      சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும்
      பாவியேன் முன் நிற்குமே             (8)