3289 | கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில் ஏந்து பெரும் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே (11) |
|