3333நாகு அணைமிசை நம் பிரான் சரணே சரண்
      நமக்கு என்று நாள்தொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச்
      சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள்
      இவையும் ஓர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து
      மகிழ்வு எய்துவர் வைகலுமே             (11)