முகப்பு
தொடக்கம்
3345
மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு
நான் அது அஞ்சுவன்
மன் உடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி
அதுகொண்டு செய்வது என்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ (1)