3469 | இழந்த எம் மாமைத்திறத்துப் போன என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் உழந்து இனி யாரைக்கொண்டு என் உசாகோ? ஓதக் கடல் ஒலி போல எங்கும் எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள் என்னை என் முனிந்தே? (4) |
|