3471 | காலம்பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால் நீல முகில் வண்ணத்து எம் பெருமான் நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான் ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த நான்மறையாளரும் வேள்வி ஓவா கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப்பேரெயிற்கே. (6) |
|