3490கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ
கேட்பார் செவி சுடு கீழ்மை வசைவுகளே வையும்
சேண்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாள் பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே?             (3)