முகப்பு
தொடக்கம்
3518
கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழும் சுருளின்
உள்கொண்ட நீல நல் நூல் தழைகொல்? அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என் உயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்! கழறா நிற்றிரே (9)