3549நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள்
      சூழ் திருவாறன்விளை
நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால்
      கண்ணன் விண்ணவர் கோன்
வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய
      வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண்
      அன்றி மற்று ஒன்று இலமே            (7)