3557 | உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவம் ஆகி உன் தனக்கு அன்பர் ஆனார் அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் அடு படை அவித்த அம்மானே அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே என்னுடை ஆர் உயிரேயோ (4) |
|