3562 | யானும் நீ தானே ஆவதோ மெய்யே அரு நரகு அவையும் நீ ஆனால் வான் உயர் இன்பம் எய்தில் என்? மற்றை நரகமே எய்தில் என்? எனினும் யானும் நீ தானாய்த் தெளிதொறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய்! அருளு நின் தாள்களை எனக்கே (9) |
|