3588 | எங்கள் செல்சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன் பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம் அருவன் செங்கயல் உகளும் தேம் பணை புடை சூழ் திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே? (2) |
|