3593 | திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்ட அத் திருவடி என்றும் திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும் திருச் செய்ய கமல உந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய உடையும் திருச் செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ என் சிந்தையுளானே (7) |
|