3647திரு அருள் மூழ்கி வைகலும் செழு நீர்
      நிறக் கண்ண பிரான்
திரு அருள்களும் சேர்ந்தமைக்கு அடை
      யாளம் திருந்த உள
திரு அருள் அருளால் அவன் சென்று
      சேர் தண் திருப்புலியூர்
திரு அருள் கமுகு ஒண் பழத்தது
      மெல்லியல் செவ்விதழே             (6)